மூலதனம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மூலதனம்
இயக்கம்பி. பாஸ்கரன்
தயாரிப்புமுகமது அசீம்
கதைதோப்பில் பாசி
திரைக்கதைதோப்பில் பாசி
இசைஜி. தேவராஜன்
நடிப்புசத்யன்
பிரேம் நசீர்
கே. பி. உமர்
சாரதா
ஸ்ரீலதா
படத்தொகுப்புகே. நாராயணன், கே. சங்குண்ணி
விநியோகம்ஜியோ பிக்சர்ஸ்
வெளியீடு15/08/1969
நாடு இந்தியா
மொழிமலையாளம்

மூலதனம், முகமது அசீம் தயாரிப்பில் வெளியான மலையாளத் திரைப்படம். 1969 ஆகஸ்ட் 15ல் வெளியானது[1]

நடிகர்கள்[தொகு]

பின்னணிப் பாடகர்கள்[தொகு]

பங்காற்றியோர்[தொகு]

  • தயாரிப்பு - முகமது அசீம்
  • இயக்கம் - பி பாசுகரன்
  • சங்கீதம் - ஜி தேவராஜன்
  • இசையமைப்பு - பி பாசுக்கரன்
  • வெளியீடு - ஜியோ பிக்சர்சு
  • கதை, திரைக்கதை, வசனம் - தோப்பில் பாசி

[1]

பாடல்கள்[தொகு]

எண். பாடல் பாடியோர்
1 ஒளிச்சூ பிடிச்சூ பி சுசீலா
2 ஓரோ துள்ளிச்சோரயில் நின்னும் கே. ஜே .யேசுதாஸ்
3 சுவர்க்க காயிகே இதிலே இதிலே கே. ஜே .யேசுதாஸ்
4 எனது வீணைக் கம்பியெல்லாம் கே. ஜே .யேசுதாஸ்
5 புலராறாயப்போள் பூங்கோழி கூவியப்போள் பி சுசீல.[2]

சான்றுகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மூலதனம்_(திரைப்படம்)&oldid=2706807" இலிருந்து மீள்விக்கப்பட்டது