வெள்ளியாழ்ச (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வெள்ளியாழ்ச
இயக்கம்எம். எம். நேசன்
தயாரிப்புஎம்.எம். நேசன்
கதைசுவாதி
திரைக்கதைசுவாதி
இசைஎம். எஸ். பாபுராஜ்
நடிப்புசத்யன்

மது சங்கராடி அம்பிகா

மீனா
படத்தொகுப்புடி.ஆர். சீனிவாசலு
கலையகம்கோல்டன், அருணாசலம்
விநியோகம்ஜியோ பிக்சர்ஸ்
வெளியீடு31/10/1969
நாடு இந்தியா
மொழிமலையாளம்

வெள்ளியாழ்ச என்பது, எம். எம். நேசன் இயக்கி, தயாரித்த மலையாளத் திரைப்படம். இந்தப் படம் 1969 அக்டோபர் 31-ல் வெளியானது[1]

நடிப்பு[தொகு]

பின்னணிப் பாடகர்கள்[தொகு]

பங்காற்றியோர்[தொகு]

  • தயாரிப்பு, இயக்கம்- எம் எம் நேசன்
  • வெளியிடூ - ஜியோ பிக்சர்சு
  • கதை, திரைக்கதை - சுவாதி
  • வசனம் - சதாநந்தன்
  • ஆடை - ஆர் நடராஜன்
  • நடனம் - இ மாதவன்.[1]

பாடல்கள்[தொகு]

எண் பாடல் பாடியோர்
1 பிரேமத்தின் சீதளச்சாயாதலங்களில் கே ஜே யேசுதாசு
2 கரயுன்ன நேரத்தும் சிரிக்கான் படிப்பிச்சு லதா ராஜு
3 கெட்டிப்பிடிச்சப்போள் இதயாராமத்தில் கே ஜே யேசுதாசு
4 பார்வணரஜனி தன் பானபாத்திரத்தில் ரவீந்திரன், ஜானகி.[2]

சான்றுகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]