தோப்பில் பாசி
Appearance
தோப்பில் பாசி | |
---|---|
பிறப்பு | தோப்பில் பாஸ்கர பிள்ளை 8 ஏப்ரல் 1924 [1] வள்ளிகுண்ணம், ஆலப்புழா |
இறப்பு | 8 திசம்பர் 1992 (aged 68) |
தொழில் | நாடகாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் |
மொழி | மலையாளம் |
தேசியம் | இந்தியர் |
குறிப்பிடத்தக்க விருதுகள் | கேரள சாகித்ய அகாடமி விருது, கேரள சங்கீத நாடக அகாடமி |
துணைவர் | அம்மினியம்மா[1] |
பிள்ளைகள் | 4 மகன்கள் – அஜயன், சோமன், ராஜன், சுரேஷ் மற்றும் ஒரு மகள் மாலா.<[1] |
தோப்பில் பாசி (மலையாளம்: തോപ്പിൽ ഭാസി, Thoppil Bhasi, பிறப்பு: 8 ஏப்ரல் 1924, இறப்பு: 8 திசம்பர் 1992), என்றறியப்படும் தோப்பில் பாஸ்கர பிள்ளை ஒரு மலையாள நாடக, திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர். இவர் இயக்கிய நிங்ஙளென்னெ கம்யூனிஸ்டாக்கி என்ற நாடகம் குறிப்பிடத்தகுந்த மலையாள நாடகங்களில் ஒன்று.
கேரள சட்டமன்றத்திற்கு 1954 ஆம் ஆண்டு பரணிக்காவு தொகுதியிலிருந்தும் 1957 ஆம் ஆண்டு பத்தனம்திட்டை தொகுதியிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டு, சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]