அடிமைகள் (திரைப்படம்)
தோற்றம்
| அடிமகள் | |
|---|---|
சினிமா போஸ்டர் | |
| இயக்கம் | கே. எச். சேதுமாதவன் |
| தயாரிப்பு | எம். ஒ. ஜோசப் |
| கதை | பம்மன் |
| திரைக்கதை | தோப்பில் பாசி |
| இசை | ஜி. தேவராஜன் |
| நடிப்பு | சத்யன் பிரேம் நசீர் அடூர் பாசி ஷீலா சாரதா |
| படத்தொகுப்பு | எம்.எச். மணி |
| விநியோகம் | விமலா ரிலீசு |
| வெளியீடு | 05/04/1969 |
| நாடு | |
| மொழி | மலையாளம் |
அடிமைகள் என்பது எம்.ஒ ஜோசப் தயாரித்த மலையாளத் திரைப்படம். இது 1969 ஏப்பிரல் 5-ல் கேரளத்தில் வெளியானது[1]
நடிகர்கள்
[தொகு]- சத்யன்
- பிரேம் நசீர்
- ஷீலா
- சாரதா
- அடூர் பவானி
- அடூர் பாசி
- சங்கராடி
- பகதூர்
- ஜேசி
- என். கோவிந்தன்குட்டி
- பரதன்
- அம்மிணி
- குட்டன்பிள்ளை
- குமுதம்
- பத்மினி [1]
பின்னணிப் பாடகர்கள்
[தொகு]பங்காற்றியோர்
[தொகு]- தயாரிப்பு - எம்.ஒ. ஜோசப்
- இயக்கம் - கெ.எச். சேதுமாதவன்
- சங்கீதம் - ஜி தேவராஜன்
- இசையமைப்பு - வயலார் ராமவர்மா
- கதை - பம்மன்
- திரைக்கதை, வசனம் - தோப்பில் பாசி
பாடல்கள்
[தொகு]- சங்கீதம் - ஜி. தேவராஜன்
- பாடலாசிரியர் - வயலார் ராமவர்மா
| எண் | பாடல் | பாடியோர் |
|---|---|---|
| 1 | செத்தி மந்தாரம் துளசி | பி சுசீலா |
| 2 | நாராயணம் பஜே | பி ஜயசந்திரன், குழுவினர் |
| 3 | இந்துமுகீ | பி ஜயசந்திரன் |
| 4 | தாழம்பூ மணமுள்ள | எ எம் ராஜா |
| 5 | மானசேசுவரீ மாப்புதரூ | எ எம் ராஜா.[2] |
| 6 | லளிதலவங்க | பி லீலா, ஜெயதேவன்.[1] |
சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 மலையாளசங்கீதம் டேட்டாபேசில் அடிமைகள்
- ↑ மலையாள மூவி அன்ட் மியூசிக் டேட்டாபேசில் அடிமைகள்
வெளி இணைப்புகள்
[தொகு]- தி இந்துவில் - அடிமைகள்