உள்ளடக்கத்துக்குச் செல்

அனார்க்கலி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அனார்க்கலி
இயக்கம்வேதாந்தம் ராகவையா
தயாரிப்புபி. ஆதிநாராயண ராவ்
அஞ்சலிதேவி
திரைக்கதைஉதயகுமார்
இசைபி. ஆதிநாராயணராவ்
நடிப்புஏ. நாகேஸ்வரராவ், அஞ்சலிதேவி
ஒளிப்பதிவுகமால் கோஷ்
படத்தொகுப்புஎன். எஸ். பிரகாசம்
கலையகம்அஞ்சலி பிக்சர்ஸ்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அனார்க்கலி 1955 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்திய தமிழ்த் திரைப்படமாகும். தமிழிலும், தெலுங்கிலும் ஒரே சமயத்தில் வெளியிடப்பட்ட இத்திரைப்படத்தை வேதாந்தம் இராகவையா இயக்கியிருந்தார். ஏ. நாகேஸ்வரராவ், அஞ்சலிதேவி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தனர்.[1]

நடிகர், நடிகைகள்[தொகு]

நடிகர்/நடிகை கதாபாத்திரம்
அஞ்சலிதேவி அனார்க்கலி
ஏ. நாகேஸ்வரராவ் ஜஹாங்கீர்/சலீம்
எஸ். வி. ரங்கராவ் அக்பர்
சித்தூர் வி. நாகையா மான்சிங்
பி. கண்ணாம்பா ஜோதாபாய்
பி. சிவராம் அஜீஸ்
சுரபி பாலசரஸ்வதி குல்நார்
சி. ஹேமலதா அனாரின் தாய்
காமராஜ் அபுல் பசல்

பாடல்கள்[தொகு]

திரைப்படத்துக்கு இசையமைத்தவர் பி. ஆதிநாராயணராவ். பாடல்களை தஞ்சை இராமையா தாஸ் இயற்றினார். கண்டசாலா, ஜிக்கி, பி. சுசீலா ஆகியோர் பின்னணி பாடினார்கள்.

எண். பாடல் பாடகர்/கள் கால அளவு
1 ஓ! அனார்க்கலி ... அனார்க்கலி கண்டசாலா 03:10
2 ஜீவிதமே சபலமோ ஜிக்கி 03:10
3 ஜீவிதமே சபலமோ ஜிக்கி 02:56
4 கனிந்த அல்லியோடு கண்டசாலா & ஜிக்கி 04:28
5 நான் கண்ட சுகமா ஜிக்கி 04:38
6 ராஜசேகரா என் மேல் கண்டசாலா & ஜிக்கி 06:24
7 உன்னால் நானே உயிரை மறந்தேன் ஜிக்கி 04:15
8 காதலின் ஜோதி ஜிக்கி 03:31
9 அந்தநாள் தானிதடா பி. சுசீலா
10 ஆனந்தம்…. நானும் குடித்தேன் என நினைக்குது ஜிக்கி 04:08
11 சிப்பாய்…. அன்பே நீ வாராயோ ஜிக்கி 03:09
12 பார் தனிலே முடிவு கண்டேன் ஜிக்கி 03:28

உசாத்துணை[தொகு]

  1. எம். எல். நரசிம்மன் (28 ஆகத்து 2014). "Anarkali (1955)". தி இந்து (in ஆங்கிலம்). Archived from the original on 29 மார்ச் 2017. பார்க்கப்பட்ட நாள் 29 மார்ச் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அனார்க்கலி_(திரைப்படம்)&oldid=3753618" இலிருந்து மீள்விக்கப்பட்டது