கல்யாண ஊர்வலம்
தோற்றம்
| கல்யாண ஊர்வலம் | |
|---|---|
| இயக்கம் | கே. எஸ். சேதுமாதவன் |
| தயாரிப்பு | ஆர். பார்த்தசாரதி ஏசியாடிக் பிக்சர்ஸ் |
| இசை | ஆர். பார்த்தசாரதி |
| நடிப்பு | நாகேஷ் கே. ஆர். விஜயா |
| வெளியீடு | நவம்பர் 27, 1970 |
| ஓட்டம் | . |
| நீளம் | 3941 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
கல்யாண ஊர்வலம் 1970 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும்.[1] கே. எஸ். சேதுமாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நாகேஷ், கே. ஆர். விஜயா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
பாடல்கள்
[தொகு]| பாடல் | பாடகர்(கள்) | பாடலாசிரியர் |
|---|---|---|
| ஆண்டவன் முகத்தைப் பாக்கணும் | டி. எம். சௌந்தரராஜன் | கண்ணதாசன் |
| ஊரெல்லாம் பாக்கு வைத்து | பி. சுசீலா | மா.ரா |
| எந்தன் உயிர்க் காதலன் | பி. சுசீலா | வாலி |
| கூந்தலிலே நெய் தடவி | கே. ஜே. யேசுதாஸ், எஸ். ஜானகி | வாலி |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-145. கணினி நூலகம் 843788919.
{{cite book}}: CS1 maint: year (link)