சண்முகப்ரியா (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சண்முகப்ரியா
இயக்கம்கே. கிருஷ்ணமூர்த்தி
தயாரிப்புகே. கிருஷ்ணமூர்த்தி
ஸ்ரீ சித்ரா மகால்
இசைஜெயா
விஜயா
நடிப்புமுத்துராமன்
ஜெயந்தி
வெளியீடு14/04, 1973
நீளம்3966 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சண்முகப்ரியா 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், ஜெயந்தி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]