துணையிருப்பாள் மீனாட்சி
தோற்றம்
| துணையிருப்பாள் மீனாட்சி | |
|---|---|
![]() | |
| இயக்கம் | வலம்புரி சோமநாதன் |
| தயாரிப்பு | கே. என். சுப்பைய்யா (எஸ். பி. வி. பிலிம்ஸ்) |
| இசை | இளையராஜா |
| நடிப்பு | சிவகுமார் சுஜாதா |
| வெளியீடு | ஆகத்து 5, 1977 |
| நீளம் | 4630 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
துணையிருப்பாள் மீனாட்சி 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வலம்புரி சோமநாதன் இயக்கியுள்ளார்.[1] இத்திரைப்படத்தில் சுஜாதா, சிவகுமார் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[2][3][4]
நடிகர்கள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "'வசன வல்லுநர்' வலம்புரி சோமநாதன்!". தினமணி. 20 செப்டம்பர் 2012. Retrieved 10 அக்டோபர் 2020.
{{cite web}}: Check date values in:|date=(help) - ↑ "'வசன வல்லுநர்' வலம்புரி சோமநாதன்!". தினமணி. 20 September 2012. Archived from the original on 27 August 2024. Retrieved 27 August 2024.
- ↑ ஜீவசுந்தரி, பா. (16 August 2018). "செல்லுலாய்ட் பெண்கள்". Kungumam. Archived from the original on 27 August 2024. Retrieved 27 August 2024.
- ↑ Thunai Iruppal Meenakshi (Motion picture). S. P. V. Films. 1977. Opening credits, at 1:41 – via Sun NXT.
