உள்ளடக்கத்துக்குச் செல்

வலம்புரி சோமநாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
'வலம்புரி' சோமநாதன்
பிறப்புசோமநாதன்
1928
வலம்புரி, புதுக்கோட்டை, தமிழ்நாடு, இந்தியா
இறப்பு2010
பணிபத்திரிக்கை ஆசிரியர், திரைப்பட வசனகர்த்தா, இயக்குநர், தயாரிப்பாளர்

வலம்புரி சோமநாதன் (பிறப்பு: 1928) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். புதுக்கோட்டை மாவட்டம் வலையப்பட்டி எனும் வலம்புரியில் பிறந்தவர். தமிழ்த் திரைப்படத் துறையில் முப்பதுக்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனங்கள் எழுதியுள்ளார். ஆங்கிலத்தில் வெளியான “காந்தி” திரைப்படத்திற்குத் தமிழில் மொழிமாற்றம் செய்தவர். இவர் எழுதிய “புத்த மகா காவியம்” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2006 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் மரபுக்கவிதை எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.[1][2][3][4]

திரைப்படங்கள்

[தொகு]

இயக்கம்

தயாரிப்பு

வசனம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "'வசன வல்லுநர்' வலம்புரி சோமநாதன்!". தினமணி. 20 செப்டம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 10 அக்டோபர் 2020. {{cite web}}: Check date values in: |date= (help)
  2. Guy, Randor (7 December 2004). "Pioneer filmmaker". The Hindu. http://www.hindu.com/br/2004/12/07/stories/2004120700101600.htm. 
  3. "'வசன வல்லுநர்' வலம்புரி சோமநாதன்!". தினமணி. 20 September 2012. பார்க்கப்பட்ட நாள் 10 October 2020.
  4. "Somanathan is guild president". The Indian Express: p. 12. 1 May 1987. https://news.google.com/newspapers?id=pYJlAAAAIBAJ&pg=2441%2C469801. 

ஆதாரம்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வலம்புரி_சோமநாதன்&oldid=4104297" இலிருந்து மீள்விக்கப்பட்டது