தேரோட்டம் (திரைப்படம்)
தோற்றம்
| தேரோட்டம் | |
|---|---|
| இயக்கம் | வி. டி. அரசு |
| தயாரிப்பு | வி. டி. அரசு சஷ்டி பிலிம்ஸ் |
| இசை | எஸ். எம். எஸ். சுப்பையா நாயுடு |
| நடிப்பு | ஜெமினி கணேசன் பத்மினி |
| வெளியீடு | சூலை 16, 1971 |
| ஓட்டம் | . |
| நீளம் | 4823 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
தேரோட்டம் 1971 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். வி. டி. அரசு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், பத்மினி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "திரைப்படச்சோலை 13: திருப்பூர் நாடகமும்; விமான விபத்தும்." இந்து தமிழ் திசை. 12 March 2021. Archived from the original on 13 July 2021. Retrieved 13 July 2021.
- ↑ "திரைப்படச்சோலை 16: மன்னார்குடியும் பரங்கிப்பேட்டையும்". இந்து தமிழ் திசை. 22 March 2021. Archived from the original on 13 July 2021. Retrieved 13 July 2021.
- ↑ "Therottam". Songs4all. Archived from the original on 13 July 2021. Retrieved 13 July 2021.