எதற்கும் துணிந்தவன் (திரைப்படம்)
Appearance
எதற்கும் துணிந்தவன் | |
---|---|
இயக்கம் | எம். கர்ணன் |
தயாரிப்பு | எம். குப்புராஜ் எம். கே. ஆர். பிக்சர்ஸ் ஏ. எம். ராஜா |
கதை | மா. ரா ஏ. குருசாமி (வசனம்) |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | சிவகுமார் ஜெயலட்சுமி |
வெளியீடு | சூன் 16, 1977 |
நீளம் | 3771 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
எதற்கும் துணிந்தவன் (Etharkkum Thuninthavan) 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். கர்ணன் திரைக்கதை எழுதி இயக்கிய இத்திரைப்படத்தில் சிவகுமார், ஜெயலட்சுமி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2]
நடிகர், நடிகைகள்
[தொகு]
|
|
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தனர். பாடல் வரிகளை கவிஞர் கண்ணதாசன் இயற்றியிருந்தார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Tamil Movie Database - List of All Released Tamil Films". Cinestaan. பார்க்கப்பட்ட நாள் 2022-09-20.
- ↑ "எதற்கும் துணிந்தவன் என்ற தலைப்பில் ஏற்கனவே வெளியான திரைப்படம்! யார் ஹீரோ தெரியுமா? - சினிஉலகம்". Cineulagam. பார்க்கப்பட்ட நாள் 2024-08-24.
வெளி இணைப்புகள்
[தொகு]பகுப்புகள்:
- 1977 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- சிவகுமார் நடித்த திரைப்படங்கள்
- சங்கர் கணேஷ் இசையமைத்த திரைப்படங்கள்
- எஸ். ஏ. அசோகன் நடித்த திரைப்படங்கள்
- மேஜர் சுந்தரராஜன் நடித்த திரைப்படங்கள்
- தேங்காய் சீனிவாசன் நடித்த திரைப்படங்கள்
- மனோரமா நடித்த திரைப்படங்கள்
- பண்டரிபாய் நடித்த தமிழ்த் திரைப்படங்கள்