சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு
இயக்கம்தேவராஜ்-மோகன்
தயாரிப்புஎன். எஸ். வெங்கடேசன்
பத்மஸ்ரீ பிக்சர்ஸ்
இசைஇளையராஜா
நடிப்புசிவகுமார்
ஸ்ரீதேவி
வெளியீடுதிசம்பர் 15, 1977
நீளம்3862 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தேவராஜ்-மோகன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், ஸ்ரீதேவி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]