பணத்துக்காக

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பணத்துக்காக
இயக்கம்எம். எஸ். செந்தில்
தயாரிப்புஎம். எஸ். செந்தில்
வெற்றி வேல் புரொடக்ஷன்ஸ்
கதைஎன். கோவிந்தன் குட்டி
திரைக்கதைஆரூர்தாஸ்
வசனம்ஆரூர்தாஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசிவகுமார்
ஜெயசித்ரா
கமல்ஹாசன்
ஸ்ரீபிரியா
தேங்காய் சீனிவாசன்
ஒளிப்பதிவுஎம். ஆர். ரவீந்திரன்
படத்தொகுப்புடி. ஆர். நடராஜன்
நடனம்கே. தங்கப்பன்
வெளியீடுதிசம்பர் 6, 1974
நீளம்3513 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பணத்துக்காக (Panathukkaaga) 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] எம். எஸ். செந்தில் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், ஜெயசித்ரா, கமல்ஹாசன், தேங்காய் சீனிவாசன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[2]

இப்படம் இயக்குனரின் சொந்த மலையாள திரைப்படமான போலீஸ் அரியருத்தே (1973) இன் மறுஉருவாக்கம் ஆகும். கமல்ஹாசன் இப்படத்தின் துணை நடன இயக்குனராக கே. தங்கப்பனிடம் பணியாற்றினார்.[2]

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்த இத்திரைப்படத்தின் பாடல்களை எழுதியவர் கவியரசு கண்ணதாசன் ஆவார்.

எண். பாடல் பாடகர்கள் பாடலாசிரியர் நீளம் (நி:வி)
1 "சங்கீதம் எப்போதும் சுகமானது" எஸ். பி. பாலசுப்பிரமணியம் , எல். ஆர். ஈஸ்வரி கண்ணதாசன் 4:13
2 "யாருமில்லை இங்கே" எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா 4:15
3 "மௌனம் இங்கே" பி. சுசீலா 4:20

மேற்கோள்கள்[தொகு]

  1. பிலிம் நியூஸ் ஆனந்தன். சாதனை படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிஷர்ஸ். http://www.lakshmansruthi.com/cineprofiles/1974.asp. பார்த்த நாள்: 13 மே 2021. 
  2. 2.0 2.1 "ஜுபிடர் காசியின் அதிசய அனுபவங்கள்". மாலை மலர் (19 சூன் 2016). மூல முகவரியிலிருந்து 13 மே 2021 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 13 மே 2021.
  3. "திரைப்படச்சோலை 22: சசிகுமார் வம்சம்". இந்து தமிழ் (12 ஏப்ரல் 2021). பார்த்த நாள் 4 மே 2021.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பணத்துக்காக&oldid=3147392" இருந்து மீள்விக்கப்பட்டது