திருமகள் (திரைப்படம்)
தோற்றம்
| திருமகள் | |
|---|---|
![]() | |
| இயக்கம் | ஏ. எஸ். ஏ. சாமி |
| தயாரிப்பு | சி. கே. கோவிந்தராயுலு கோவிந்தராஜா பிலிம்ஸ் |
| இசை | கே. வி. மகாதேவன் |
| நடிப்பு | ஜெமினி கணேசன் பத்மினி |
| வெளியீடு | மே 14, 1971 |
| நீளம் | 3941 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
திருமகள் 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. எஸ். ஏ. சாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், பத்மினி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Thirumagal (1971) Screen4Screen". screen4screen (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2022-07-30.
