இசை பாடும் தென்றல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இசை பாடும் தென்றல் (Issai Paadum Thendral) ஒரு 1986 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ் மொழித் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை இயக்கியவர் தேவராஜ் இரட்டை இயக்குநர்களில் ஒருவராவார். இதில் சிவகுமார் மற்றும் அம்பிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர்.

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். [1] பாடல் வரிகளை கவிஞர்கள் வாலி, வைரமுத்து, கங்கை அமரன் மற்றும் மு. மேத்தா ஆகியோர் எழுதியுள்ளனர். பின்னணி பாடியவர்கள் பாலமுரளிகிருஷ்ணா, கே. ஜே. யேசுதாஸ், எஸ். ஜானகி மற்றும் வாணி ஜெயராம் ஆகியோர் ஆவர்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இசை_பாடும்_தென்றல்&oldid=3712132" இருந்து மீள்விக்கப்பட்டது