யாருக்கு யார் காவல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யாருக்கு யார் காவல்
இயக்கம்மல்லியம் இராஜகோபால்
தயாரிப்புவி. குப்புசாமி
னியோ மஞ்சி சினி புரொடக்ஷன்ஸ்
இசைகே. ஜே. ஜோய்
நடிப்புஸ்ரீகாந்த்
ஸ்ரீபிரியா
வெளியீடுநவம்பர் 23, 1979
நீளம்3885 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

யாருக்கு யார் காவல் (Yaarukku Yaar Kaaval) 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மல்லியம் ராஜகோபால் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஸ்ரீகாந்த், ஸ்ரீபிரியா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Yaarukku Yaar Kaaval (1979) - Review, Star Cast, News, Photos". Cinestaan. பார்க்கப்பட்ட நாள் 2021-11-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யாருக்கு_யார்_காவல்&oldid=3321284" இலிருந்து மீள்விக்கப்பட்டது