ஜீவனாம்சம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜீவனாம்சம்
இயக்கம்மல்லியம் ராஜகோபால்
தயாரிப்புதாஸ்
மல்லியம் புரொடக்ஷன்ஸ்
இசைகே. பாபு
நடிப்புஜெய்சங்கர்
விஜயகுமாரி
லட்சுமி
வெளியீடு21/10, 1968
ஓட்டம்.
நீளம்4724 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஜீவனாம்சம் 1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மல்லியம் ராஜகோபால் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், விஜயகுமாரி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.