உள்ளடக்கத்துக்குச் செல்

துணிவே தோழன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துணிவே தோழன்
இயக்கம்ஆர். சுந்தரம்
தயாரிப்புஆர். சுந்தரம்
மாடர்ன் தியேட்டர்ஸ்[1]
இசைராஜேஷ்
நடிப்புசிவகுமார்
சத்தியகலா
ஒளிப்பதிவுஎன். சந்திர சேகரன்
வெளியீடுதிசம்பர் 5, 1980
நீளம்3676 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

துணிவே தோழன் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், சத்தியகலா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2] இப்படத்திற்கு வசனம் எழுதியவர் பெங்களூர் கவிதாசன் ஆவார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 "திரைப்படச்சோலை 37: மாடர்ன் தியேட்டர்ஸ்". Hindu Tamil Thisai. 2021-06-04. Retrieved 2025-01-31.
  2. பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-207. OCLC 843788919.{{cite book}}: CS1 maint: year (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=துணிவே_தோழன்&oldid=4201285" இலிருந்து மீள்விக்கப்பட்டது