புதுவெள்ளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
புதுவெள்ளம்
இயக்குனர்கே. விஜயன்
தயாரிப்பாளர்என். வி. ராமசாமி
என். வி. ஆர். பிக்சர்ஸ்
இசையமைப்புஎம். பி. சீனிவாசன்
நடிப்புசிவகுமார்
மஞ்சுளா
வெளியீடுபெப்ரவரி 21, 1975
நீளம்3818 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

புதுவெள்ளம் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. விஜயன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், மஞ்சுளா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=புதுவெள்ளம்&oldid=2706327" இருந்து மீள்விக்கப்பட்டது