தேன்சிந்துதே வானம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தேன் சிந்துதே வானம்
இயக்கம்ஆர். சங்கரன்
தயாரிப்புவி. சி. கணேசன்
(சுதர்சன் எண்டர்பிரைஸ்)
கதைடாக்டர் பாலகிருஷ்ணன்
திரைக்கதைஆர். சங்கரன்
வசனம்'காரைக்குடி' நாராயணன்
இசைவி. குமார்
நடிப்புசிவகுமார்
கமல்ஹாசன்
ஜெயசித்ரா
ஒளிப்பதிவுகே. எஸ். பாஸ்கர் ராவ்
படத்தொகுப்புஎம். எஸ். உமாநாத்
எம். மணி
நடனம்சலீம்
வெளியீடுஏப்ரல் 11, 1975
நீளம்3988 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தேன் சிந்துதே வானம் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். சங்கரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், கமல்ஹாசன், ஜெயசித்ரா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1]

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

வி. குமார் அவர்களால் பாடல் இசை இயற்றப்பட்டது மற்றும் அனைத்து பாடல் வரிகளும் கவிஞர் வாலி அவர்களால் எழுதப்பட்டது. 'உன்னிடம் மயங்குகிறேன்' எனும் பாடல் கே. ஜே. யேசுதாஸ் அவர்களால் பாடப்பட்ட பிரபலமான பாடலாகும்.[3] நடிகை மனோரமா அவர்களும் இப்படத்தில் 'வா வா குட்டப்பா' எனும் பாடல் பாடியுள்ளார்.

எண். பாடல் பாடகர்கள் பாடலாசிரியர் நீளம் (நி:வி)
1 "உன்னிடம் மயங்குகிறேன்" கே. ஜே. யேசுதாஸ் கவிஞர் வாலி 04:43
2 "வா வா குட்டப்பா" மனோரமா 03:42
3 "எழுதாத பாடல்" டி. எம். சௌந்தரராஜன், கே.சுவர்ணா 04:08
4 "இயற்கை எழில் கொஞ்சுகின்ற" பி. சுசீலா

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேன்சிந்துதே_வானம்&oldid=3028086" இருந்து மீள்விக்கப்பட்டது