தங்கத்திலே வைரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தங்கத்திலே வைரம்
இயக்கம்சொர்ணம்
தயாரிப்புமயூரம் சௌந்தர்
கதைகலைஞானம்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புசிவகுமார்
கமல்ஹாசன்
ஜெயசித்ரா
வெளியீடுமே 16, 1975
நீளம்3926 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தங்கத்திலே வைரம் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சொர்ணம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், கமல்ஹாசன், ஜெயசித்ரா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

இப்படத்திற்கு சங்கர் கணேஷ் அவர்கள் இசை அமைத்துள்ளார்.

# பாடல் பாடகர்கள்
1 "என் காதலி" எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. ஜே. யேசுதாஸ்
2 "புத்திசாலிகள் காதலித்தார்கள்" எல். ஆர். அஞ்சலி, டி. எம். சௌந்தரராஜன்
3 "அந்தப்பக்கம்" எல். ஆர். அஞ்சலி, டி. கமலா
4 "பெண்களுக்கென்று" எஸ். பி. பாலசுப்பிரமணியம்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தங்கத்திலே_வைரம்&oldid=2788407" இருந்து மீள்விக்கப்பட்டது