பெண்ணை சொல்லி குற்றமில்லை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பெண்ணை சொல்லி குற்றமில்லை
இயக்குனர்எஸ். பி. முத்துராமன்
தயாரிப்பாளர்ஆர். விட்டால்
ஆர். வி. பிலிம்ஸ்
இசையமைப்புஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசிவகுமார்
ஜெயலக்ஸ்மி
வெளியீடுநவம்பர் 10, 1977
நீளம்3690 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பெண்ணை சொல்லி குற்றமில்லை 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், ஜெயலக்ஸ்மி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.