உள்ளடக்கத்துக்குச் செல்

தேவதை (1979 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேவதை
இயக்கம்பி. என். மேனன்
தயாரிப்புபிரதாப்
பி. பி. கிரியேஷன்ஸ்
இசைசியாம்
நடிப்புசிவகுமார்
ஜெயந்தி
வெளியீடுசூலை 14, 1979
நீளம்3972 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தேவதை (Devathai) 1979 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். பி. என். மேனன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், ஜெயந்தி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "1979 tamil movies list". Spicyonion.com. Retrieved 2021-11-20.
  2. "1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படங்கள் - Tamil Movies Released in 1979 - தமிழ்திரைஉலகம்.காம் - TamilThiraiUlagam.com". தமிழ் திரை உலகம். Retrieved 2021-11-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவதை_(1979_திரைப்படம்)&oldid=4139480" இலிருந்து மீள்விக்கப்பட்டது