சிறகடிக்க ஆசை
தோற்றம்
| சிறகடிக்க ஆசை | |
|---|---|
![]() | |
| இயக்கம் | விஜய்சந்திரன் |
| தயாரிப்பு | வி. எம். மணியன் |
| இசை | மனோஜ் சரண் |
| நடிப்பு | சிவகுமார் ஜீனத் லூஸ்மோகன் மந்தாகினி மஞ்சுளா ராஜீவ் விஜயகுமார் சின்னி ஜெயந்த் |
| வெளியீடு | 1994 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
சிறகடிக்க ஆசை 1994 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சிவகுமார் நடித்த இப்படத்தை விஜய்சந்திரன் இயக்கினார்.
நடிகர், நடிகையர்
[தொகு]- சிவகுமார் - சிவா
- விஜயகுமார் - பாலு
- மஞ்சுளா விஜயகுமார் - பத்மா
- ஜீனத் - மஞ்சு
- ராஜீவ் - ஆய்வாளர் தயாளன்
- ஜீவா- சுகன்யா
- சின்னி ஜெயந்த் - ரங்கு
- லூசு மோகன்
- ஒரு விரல் கிருஷ்ணா ராவ்
- இலட்சுமி
- பிரதீபா
- சசி - இராஜா
- குழந்தை விஜய்
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு மனோஜ் சரண் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை வைரமுத்து, முத்துலிங்கம் விஜயசந்திரன் ஆகியோர் எழுதியிருந்தனர்.[1]
| பாடல் | பாடியோர் | நீளம் |
|---|---|---|
| "இராணி. வாணி. வாருங்கடி" | சுவர்ணலதா, குழுவினர் | 4:29 |
| "சுகங்கள் சொர்க்கத்தின் நிஜங்கள்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், உமா ரமணன் | 5:04 |
| "தேன் சிந்தும் நேரம்" | சித்ரா, குழுவினர் | 4:23 |
| "வருக. வருக. வாங்கையா வாங்க" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், குழுவினர் | 4:49 |
| "வயசல்ல இது வயசல்ல" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 5:21 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "SAREGAMAPATHA NEE & SIRAGATIKKA AASAI (RAMY TAMIL AUDIO CD)". Madurai Music Centre. Archived from the original on 24 May 2024. Retrieved 24 May 2024.
