கங்கா கௌரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கங்கா கௌரி
இயக்குனர்பி. ஆர். பந்துலு
தயாரிப்பாளர்பி. ஆர். பந்துலு
பத்மினி பிக்சர்ஸ்
இசையமைப்புஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஜெமினி கணேசன்
ஜெயலலிதா
ஜெயந்தி
வெளியீடுசனவரி 16, 1973
நீளம்4513 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கங்கா கௌரி 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. ஆர். பந்துலு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கங்கா_கௌரி&oldid=1867389" இருந்து மீள்விக்கப்பட்டது