முதல் இரவு (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
முதல் இரவு
இயக்கம்ஏ. ஜெகநாதன்
தயாரிப்புகோவை செழியன்
கேசி பிலிம்ஸ் இண்டர்நேஷனல்[1]
இசைஇளையராஜா[2]
நடிப்புசிவகுமார்
சுமித்ரா
வெளியீடுசனவரி 12, 1979
நீளம்3854 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

முதல் இரவு 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. ஜெகநாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், சுமித்ரா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "List of Tamil Films Released In 1979-Producers". பார்த்த நாள் நவம்பர் 7, 2016.
  2. "இளையராஜா 1000 திரைப்படங்கள்". பார்த்த நாள் நவம்பர் 7, 2016.
  3. "முதல் இரவு தமிழ் திரைப்படம்". பார்த்த நாள் நவம்பர் 7, 2016.