உறவு சொல்ல ஒருவன்
தோற்றம்
| உறவு சொல்ல ஒருவன் | |
|---|---|
| இயக்கம் | தேவராஜ்-மோகன் |
| தயாரிப்பு | ராமச்சந்திரன் பில்மாலயா கம்பைன்ஸ் |
| இசை | விஜய பாஸ்கர் |
| நடிப்பு | முத்துராமன் சிவகுமார் சுஜாதா |
| வெளியீடு | 18/07, 1975 |
| நீளம் | 3973 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
உறவு சொல்ல ஒருவன் (Uravu Solla Oruvan) 1975ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். தேவராஜ்-மோகன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், சிவகுமார் மற்றும் பலர் நடித்திருந்தனர்.
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு விஜய பாஸ்கர் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை பஞ்சு அருணாசலம் எழுதியிருந்தார்.[1]
| பாடல்கள் | ||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| # | பாடல் | பாடகர் | நீளம் | |||||||
| 1. | "பனிமலர்" | பி. சுசீலா | ||||||||
| 2. | "மோகனப் புன்னகை" | கே. ஜே. யேசுதாஸ் | ||||||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Uravu Solla Oruvan Tamil Film EP Vinyl Record by Vijayabhaskar". Mossymart. Archived from the original on 15 October 2021. Retrieved 11 December 2023.