சிட்டுக்குருவி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிட்டுக்குருவி
இயக்கம்தேவராஜ்-மோகன்
தயாரிப்புவி. கந்தசாமி
ஸ்ரீ விஷ்ணுப் பிரியா கிரியேஷன்ஸ்
இசைஇளையராஜா
நடிப்புசிவகுமார்
சுமித்ரா
வெளியீடுசூன் 9, 1978
நீளம்3676 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சிட்டுக்குருவி (Chittu Kuruvi) 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தேவராஜ்-மோகன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், சுமித்ரா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். பாடல்களை கவிஞர் வாலி எழுதியிருந்தார். [1][2]

# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "அடடட மாமரக் கிளியே"  எஸ். ஜானகி, (இன்னொரு பாடல் பி. நீர்ஜா பாடினார்) 05:18
2. "என் கண்மணி உன் காதலி"  எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா 04:16
3. "பொன்னுல பொன்னுல"  எஸ். பி. பாலசுப்பிரமணியம் 04:11
4. "உன்ன நம்பி நெத்தியிலே"  பி. சுசீலா 03:55
5. "காவேரிக் கர ஓரத்திலே"  எஸ். பி. பாலசுப்பிரமணியம் 04:24
மொத்த நீளம்:
22:04

மேற்கோள்கள்[தொகு]

  1. "Chittukuruvi Tamil Film EP Vinyl Record by Ilaiyaraja". Mossymart. 24 June 2021 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 21 June 2021 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Chittu Kuruvi (1978)". Music India Online. 21 June 2021 அன்று பார்க்கப்பட்டது.