ரோசாப்பூ ரவிக்கைக்காரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ரோசாப்பூ ரவிக்கைக்காரி
இயக்கம்தேவராஜ்மோகன்
தயாரிப்புதிருப்பூர் மணி
விவேகானந்தா பிக்சர்ஸ்
இசைஇளையராஜா
நடிப்புசிவகுமார்
தீபா
வெளியீடுமே 18,1979
நீளம்3571 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ரோசாப்பூ ரவிக்கைக்காரி 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தேவராஜ்மோகன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், தீபா மற்றும் பலரும் நடித்திருந்தனர். இது சிவகுமாரின் நூறாவது படம் ஆகும். இது பிரசங்காட கென்டித்திம்மா என்ற கன்னடத் திரைப்படத்தின் மறுவாக்கம்[1] ஆகும்.

வெளி இணைப்புகள்[தொகு]

குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

  1. Top ten Kannada films to have been remade