உள்ளடக்கத்துக்குச் செல்

மீண்டும் பராசக்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மீண்டும் பராசக்தி
இயக்கம்ஏ. ஜகந்நாதன்
தயாரிப்புசிவராமதாஸ்
இசைஇளையராஜா
நடிப்புசிவகுமார்
நளினி
ஒளிப்பதிவுகணேஷ் பாண்டியன்
படத்தொகுப்புவி. ராஜகோபால்
வெளியீடுமார்ச்சு 23, 1985
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மீண்டும் பராசக்தி இயக்குநர் ஏ. ஜகந்நாதன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் சிவகுமார், நளினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 23-மார்ச்-1985.[1]

நடிகர்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Meendum Parasakthi / மீண்டும் பராசக்தி". Screen 4 Screen. Archived from the original on 19 November 2021. Retrieved 7 March 2022.

வெளி இணைப்புகள்

[தொகு]
  1. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=meendum%20parasakthi[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மீண்டும்_பராசக்தி&oldid=4237834" இலிருந்து மீள்விக்கப்பட்டது