கட்டிலா தொட்டிலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கட்டிலா தொட்டிலா
இயக்கம்மல்லியம் ராஜகோபால்
தயாரிப்புஅருண்கனால்
அருள் பிலிம்ஸ்
இசைவி. குமார்
நடிப்புஜெமினி கணேசன்
பானுமதி
வெளியீடுசெப்டம்பர் 28, 1973
நீளம்4227 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கட்டிலா தொட்டிலா (Kattila Thottila) 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மல்லியம் ராஜகோபால் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், பானுமதி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கட்டிலா_தொட்டிலா&oldid=3920346" இலிருந்து மீள்விக்கப்பட்டது