உன்னை நான் சந்தித்தேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
உன்னை நான் சந்தித்தேன்
இயக்கம்கே. ரெங்கராஜ்
தயாரிப்புகோவை தம்பி
மதர் லாண்ட் பிக்சர்ஸ்
இசைஇளையராஜா
நடிப்புசிவகுமார்
சுஜாதா
வெளியீடுஅக்டோபர் 23, 1984
நீளம்3750 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

உன்னை நான் சந்தித்தேன் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கோவைத்தம்பி தயாரித்து கே. ரெங்கராஜ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமாரும் சுஜாதாவும் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் மோகன், ரேவதி, கவுண்டமணி ஆகியோரும் முக்கிய வேடங்களை ஏற்றுள்ளனர்.[1]

இப்படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இதில் இடம்பெற்ற பாடல்களுக்கு பி. ஜெயச்சந்திரன், எஸ். ஜானகி, கே. ஜே. யேசுதாஸ், வாணி ஜெயராம் ஆகியோர் பின்னணி பாடியுள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]