யாருக்கும் வெட்கமில்லை (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யாருக்கும் வெட்கமில்லை
இயக்கம்சோ
தயாரிப்புஏ. சுந்தரம்
நர்மதா ஆர்ட்ஸ்
இசைஜி. கே. வெங்கடேஷ்
நடிப்புசோ
ஜெயலலிதா
வெளியீடுசூன் 13, 1975
நீளம்3993 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

யாருக்கும் வெட்கமில்லை 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சோ இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சோ, ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

சான்றுகள்[தொகு]