வனஜா கிரிஜா
தோற்றம்
| வனஜா கிரிஜா | |
|---|---|
![]() | |
| இயக்கம் | கேயார் |
| தயாரிப்பு | மீனா பஞ்சு அருணாசலம் |
| இசை | இளையராஜா |
| நடிப்பு | நெப்போலியன் ராம்கி விசு மோகினி ஊர்வசி குஷ்பூ தியாகு செந்தில் விவேக் கிருஷ்ணாராவ் நிழல்கள் ரவி |
| வெளியீடு | 1994 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
வனஜா கிரிஜா 1994 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். நெப்போலியன்,ராம்கி நடித்த இப்படத்தை கேயார் இயக்கினார்.
