ஆகாய கங்கை (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆகாய கங்கை
இயக்குனர் மனோபாலா
தயாரிப்பாளர் எம். நாச்சியப்பன்
நடிப்பு கார்த்திக்
சுஹாசினி
காஜா ஷெரிப்
கவுண்டமணி
தியாகு
கமலா காமேஷ்
எஸ். என். பார்வதி
உஷா
இசையமைப்பு இளையராஜா
ஒளிப்பதிவு ராபர்ட் ராஜசேகரன்
படத்தொகுப்பு ஆர். பாஸ்கரன்
வெளியீடு திசம்பர் 17, 1982
நாடு இந்தியா
மொழி தமிழ்

ஆகாய கங்கை இயக்குனர் மனோபாலா இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் கார்த்திக் , சுஹாசினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா. இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 17-திசம்பர்-1982.

வகை[தொகு]

காதல்படம்


வெளி இணைப்புகள்[தொகு]

  1. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=agaya%20gangai