சின்னஞ்சிறுசுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சின்னஞ்சிறுசுகள்
இயக்கம்ராம நாராயணன்
தயாரிப்புராதா நாராயணன்
கதைராம நாராயணன்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புமோகன்
சுலக்சனா
பிரபு
கலையகம்தேனாண்டாள் பிலிம்ஸ்
வெளியீடு11 திசம்பர் 1982 (1982-12-11)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சின்னஞ்சிறுசுகள் (Chinnan Chirusugal) என்பது 1982 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் நாடகத் திரைப்படம் ஆகும். ராம நாராயணன் எழுதி இயக்கிய இப்படத்தில் மோகன், சுலக்சனா, பிரபு ஆகியோர் நடித்தனர்.

நடிகர்கள்[தொகு]

தயாரிப்பு[தொகு]

சின்னஞ்சிறுசுகள் படத்தை ராம நாராயணன் எழுதி, இயக்க,[1] தேனாண்டல் பிலிம்ஸ் கீழ் ராதா நாராயணன் தயாரித்தார்.[2] இறுதியாக படத்தின் நீளம் 3,101.64 மீட்டர்கள் (10,176.0 அடி) .[3]

இசை[தொகு]

படத்திற்கான இசையை கே. வி. மகாதேவன் அமைத்துள்ளார். பாடல் வரிகளை வாலி, வைரமுத்து ஆகியோர் எழுதினர்.[2][4]

வெளியீடு[தொகு]

சின்னஞ்சிறுசுகள் "ஏ" (பெரியவர்களுக்கு மட்டும்) சான்றிதழுடன் மத்திய திரைப்பட சான்றிதழுடன் எந்த வெட்டுக்களும் இன்றி அனுமதிக்கபட்டது.[3] படம் 1982 திசம்பர் 11 அன்று வெளியிடப்பட்டது.[4]

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சின்னஞ்சிறுசுகள்&oldid=3660033" இருந்து மீள்விக்கப்பட்டது