தேனாண்டாள் படங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தேனாண்டாள் படங்கள்
Thenandal Studios
வகைதயாரிப்பு நிறுவனம்
நிறுவனர்(கள்)ராம நாராயணன்
உற்பத்திகள்திரைப்படங்கள் தயாரிப்பு
திரைப்படங்கள் வெளியிடல்

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் ஆங்கிலம் Thenandal Studios Limited (TSL), தேனாண்டாள் படங்கள் இப்படி பல பெயர்களில் அறியமுடியும். தமிழ்நாட்டின் சென்னையில் இயங்குகிறது. இந் நிறுவனத்தை இயக்குனர் ராம நாராயணன் நிறுவினார்.

வரலாறு[தொகு]

ராம நாராயணன் 1976 ஆம் ஆண்டில் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் சென்னையில் அமைத்தார், மேலும் இந் நிறுவனம் இந்தியா முழுவதும் 750 க்கும் மேற்பட்ட படங்களை விநியோகித்து வருகிறது.

1990 களின் பிற்பகுதியிலும் 2000 களின் முற்பகுதியிலும், ஸ்ரீ தேனாண்டாள் படங்கள் ராம நாராயணன் இயக்கிய தொடர்ச்சியான பக்தி படங்களைத் தயாரித்து விநியோகித்தது. குறிப்பாக பெண் கடவுள்களின் பெயர்களை கொண்ட படங்களை தயாரித்து வெளியிட்டு வந்தது. பாளையத்து அம்மன் (2000), நாகேஸ்வரி (2001), கோட்டை மாரியம்மன் (2001) மற்றும் அன்னை காளிகாம்பாள் (2003) ஆகியவை மிக குறிப்படத்தக்க படங்கள் ஆகும். [1]

தயாரிப்பு[தொகு]

 1. நாகம்
 2. வீரன் வேலுத்தம்பி
 3. சகாதேவன் மகாதேவன்
 4. தங்கமணி ரங்கமணி
 5. ஆடி வெள்ளி
 6. மனைவி ஒரு மாணிக்கம்
 7. துர்கா
 8. செந்தூர தேவி
 9. வா மகளே வா
 10. வாங்க பார்ட்னர் வாங்க
 11. திரும்பிப்பார்
 12. மனைவிக்கு மரியாதை (திரைப்படம்)
 13. மாயா
 14. திருப்பதி ஏழுமலை வெங்கடேசா
 15. கந்தா கடம்பா கதிர்வேலா
 16. பாளையத்து அம்மன்
 17. குபேரன்
 18. நாகேஸ்வரி
 19. விஸ்வநாதன் ராமமூர்த்தி
 20. கோட்டை மாரியம்மன்
 21. அன்னை காளிகாம்பாள்
 22. மண்ணின் மைந்தன்
 23. குட்டி பிசாசு
 24. கல்பனா (கன்னடம்)
 25. கண்ணா லட்டு தின்ன ஆசையா
 26. ஆர்யா சூர்யா
 27. ஆறாது சினம்
 28. தில்லுக்கு துட்டு
 29. மணல் கயிறு 2
 30. பொதுவாக எம்மனசு தங்கம்
 31. மெர்சல

படங்கள் விநியோகம்[தொகு]

தேனாண்டாள் படங்கள் நிறுவனம் தமிழகம் முழுவதும் விநியோகித்த படங்களின் பட்டியல்கள். [2]

 1. எங்கள் குரல்
 2. அருந்ததி (2009 திரைப்படம்)
 3. மதுரை சம்பவம் (திரைப்படம்)

மேற்கோள்கள்[தொகு]

 1. "Palayathamman". Cinema Today.
 2. "Distribution movies". மூல முகவரியிலிருந்து 8 December 2015 அன்று பரணிடப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேனாண்டாள்_படங்கள்&oldid=3194127" இருந்து மீள்விக்கப்பட்டது