மதுரை சம்பவம் (திரைப்படம்)
தோற்றம்
| மதுரை சம்பவம் | |
|---|---|
| இயக்கம் | யுரேகா |
| தயாரிப்பு | சுனிஸ் சுரேஷ் பாலாஜி |
| கதை | யுரேகா |
| திரைக்கதை | யுரேகா |
| இசை | ஜான் பீட்டர் |
| நடிப்பு | ஹரிகுமார் அனுயா பகவத் கார்த்திகா அடைக்கலம் ராதாரவி |
| ஒளிப்பதிவு | சுகுமார் |
| படத்தொகுப்பு | பி. சாய் சுரேஷ் |
| கலையகம் | வைட் ஆங்கில் கிரியேசன்ஸ் |
| வெளியீடு | 4 செப்டம்பர் 2009 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
மதுரை சம்பவம் 2009ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஹரிகுமார், அனுயா, கார்த்திகா ஆகியோர் இத்திரைப்படத்தில் நடித்திருந்தனர்.