நாகம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நாகம்
இயக்குனர்சோழ ராஜன்
தயாரிப்பாளர்என். இராதா
இசையமைப்புசங்கர் கணேஷ்
நடிப்புஅர்ஜூன்
அம்பிகா
சசிகலா, சந்திரசேகர்
எஸ். எஸ். சந்திரன்
கலையகம்தேனாண்டாள் பிலிம்சு
விநியோகம்தேனாண்டாள் பிலிம்சு
வெளியீடு22 பெப்ருவரி 1985
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நாகம் (Naagam) சோழ ராஜனின் இயக்கத்தில், என். இராதாவின் உருவாக்கத்தில் 1985இல் வெளியான தமிழ்த்திரைப்படம். இத்திரைப்படத்தில் அர்ஜூன், அம்பிகா, சசிகலா, சந்திரசேகர், எஸ். எஸ். சந்திரன் ஆகியோர் முன்னணிப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்துள்ளார். [1][2]

நடிகர்கள்[தொகு]

இசை[தொகு]

இத்திரைப்படத்திற்கான இசையை சங்கர் கணேஷ் அமைத்துள்ளார்.[3]

எண் பாடல் பாடகர்கள் பாடல் நீளம் (நிமி.:நொடிகள்)
1 தேனாண்டாள் பி. சுசீலா வாலி 05.18
2 சின்ன நிலா வாணி ஜெயராம் வாலி 04.49
3 அம்மா அம்மம்மா எஸ். பி. சைலஜா வாலி 04.16
4 ஊத்துங்கடா இலதா வாலி 04.11

சான்றுகள்[தொகு]

  1. "Naagam". spicyonion.com. பார்த்த நாள் 2014-12-12.
  2. "Naagam". gomolo.com. பார்த்த நாள் 2014-12-12.
  3. "Naagam Songs". raaga.com. பார்த்த நாள் 2014-12-12.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாகம்_(திரைப்படம்)&oldid=2670941" இருந்து மீள்விக்கப்பட்டது