கே. செல்வராஜ்
Appearance
ஏ. கே. செல்வராஜ் | |
---|---|
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் மே 2021 | |
தொகுதி | மேட்டுப்பாளையம் |
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் ஏப்ரல் 3, 2014 | |
தொகுதி | தமிழ்நாடு |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சூலை 4, 1958 ஆதிமதியனூர், கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா |
இறப்பு | term_end |
இளைப்பாறுமிடம் | term_end |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | அதிமுக |
பெற்றோர் |
|
வேலை | அரசியல்வாதி |
ஏ. கே. செல்வராஜ் (A. K. Selvaraj) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும் ஆவார்.[1] 1958 ஆம் ஆண்டு சூலை மாதம் 4 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். அதிமுக கட்சியைச் சேர்ந்த இவர்.[2] 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து அதிமுக சார்பில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினரானார்.[3]
மேலும் காண்க
[தொகு]தமிழ்நாடு மாநிலங்களவை உறுப்பினர்கள்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Rajya Sabha Affidavits". பார்க்கப்பட்ட நாள் 12 October 2015.
- ↑ "Profile". Govt of TN. பார்க்கப்பட்ட நாள் 12 October 2015.
- ↑ "16th Assembly Members". Government of Tamil Nadu. பார்க்கப்பட்ட நாள் 2021-05-07.