ராஜீவ் கனகாலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ராஜீவ் கனகாலா தெலுங்கு நடிகர் ஆவார். இவர் தெலுங்கு நாடகங்களிலும் நடித்தவர். இவரது மனைவி சுமா கனகாலா நிகழ்ச்சித் தொகுப்பாளினியாக உள்ளார். இவர் இருபதுக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

திரைப்படங்கள்[தொகு]

 • ஸ்டுடண்ட் நம்.1
 • நுவ்வே நுவ்வே
 • ஆதி
 • சை
 • அடவி ராமுடு
 • அத்தடு
 • அதிதி
 • எ பில்ம் பை அரவிந்த்
 • லட்சுமி
 • சின்னோடு
 • சாமான்யுடு
 • அசோக்
 • விக்ரமார்குடு
 • கோகிலா
 • பிலாக் அண்ட் ஒயிட்
 • யமதொங்கா
 • ஒண்டரி
 • விசாக எக்ஸ்ப்ரஸ்

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜீவ்_கனகாலா&oldid=2720914" இருந்து மீள்விக்கப்பட்டது