வம்சம் (தொலைக்காட்சித் தொடர்)
- இதே பெயரில் வெளிவந்த திரைப்படத்திற்கு, வம்சம் (திரைப்படம்) என்ற கட்டுரையைப் பார்க்கவும்.
வம்சம் | |
---|---|
வகை | குடும்பம் நாடகத் தொடர் |
எழுத்து | ஐஸ்வர்யன் |
இயக்கம் |
|
படைப்பு இயக்குனர் | ரம்யா கிருஷ்ணன் |
நடிப்பு |
|
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பருவங்கள் | 1 |
அத்தியாயங்கள் | 1338 |
தயாரிப்பு | |
தயாரிப்பாளர்கள் | வைதேகி ராமமூர்த்தி |
ஒளிப்பதிவு |
|
தொகுப்பு |
|
படவி அமைப்பு | பல ஒளிப்படக்கருவி |
ஓட்டம் | தோராயமாக 20-22 நிமிடங்கள் |
தயாரிப்பு நிறுவனங்கள் | விஷன் டைம் |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | சன் தொலைக்காட்சி |
படவடிவம் | 576i (SDTV) 1080i (உயர் வரையறு தொலைக்காட்சி) |
ஒளிபரப்பான காலம் | 10 சூன் 2013 18 நவம்பர் 2017 | –
Chronology | |
முன்னர் | ராஜகுமாரி |
பின்னர் | அழகு |
வம்சம் என்பது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இந்த தொடர் விஷன் டைம் என்ற நிறுவனம் தயாரிப்பில் 10 சூன் 2013 முதல் 18 நவம்பர் 2017 ஆம் ஆண்டு வரை திங்கள் கிழமை முதல் சனிக்கிழமை வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி 1338 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.[1][2]
இந்தத் தொடரில் ரம்யா கிருஷ்ணன், சந்தியா, சக்தி சரவணன், சாய் கிரண், பரத் கல்யாண், சீமா, ஊர்வசி, விஜயகுமார், சியாம் கணேஷ், வடிவுக்கரசி, ராஜஸ்ரீ, வந்தனா, அஸ்வந்த் திலக், பிரகதி, சாக்சி சிவா, ராஜஸ்ரீ போன்ற பலர் நடித்துள்ளார்கள் .
கதை சுருக்கம்
[தொகு]தனது தாய் தந்தையால் பிரிந்த உறவுகளை ஒன்று சேர்ப்பதற்காக மாமன் (அண்ணாச்சி) வீட்டில் வீட்டுவேலை செய்யும் பெண்ணாக போகும் சக்தி (ரம்யா கிருஷ்ணன்) எதிர்கொள்ளும் நிகழ்வுகளாக இத் தொடர் அமைந்துள்ளது.
நடிகர்கள்
[தொகு]முதன்மைக் கதாபாத்திரம்
[தொகு]- ரம்யா கிருஷ்ணன் - அர்ச்சனா பொன்னுரங்கம் /சக்தி சரத் நாராயணன் (இரட்டை வேடங்கள்)
- சந்தியா - பூமிகா மதன்/ தேவிகா
- சாய் கிரண் - பொன்னுரங்கம்
- பரத் கல்யாண் - சரத் நாராயணன்
- சக்தி சரவணன் - மதன் குமாரசாமி/சுதன் (இரட்டை வேடங்கள்)
- ஊர்வசி - சுந்தரி
துணைக் கதாபாத்திரங்கள்
[தொகு]- சீமா - தங்கம்மா வெற்றிவேல்/பொன்னுத்தாய் (இரட்டை வேடங்கள்)
- ஊர்வம்பு லட்சுமி - ரமாமணி
- சாக்சி சிவா - பாலு
- ராணி[3] - கீர்த்தி நாராயணன்
- அஜய் கபூர் - அகிலேஷ்
- வினோத் → அய்யப்பன் - சோம்நாத்
- ஸ்ரீனிஷ் அரவிந்த் - ராஜ்
- மணிகண்டன் - சித்தார்த்
- ஜெமினி - சுதர்சன்
- ஜெயஸ்ரீ[4] - ரோஜா
- கிரிஷ் - சர்வேஷ்
- வினோத் - ஆனந்த்
- பிரியா - வசந்த் குமாரசாமி
- பிரியா ஆனந்தி - ஸ்ரேயா ஆனந்த்
- ஆஷிதா சந்திரப்பா - இனியா சித்தார்த்
- பிரியா - ஜோதிகா சர்வேஷ்
- சுவேதா - மாலா பாலு
- சசிந்தர் புஸ்பலிங்கம் - நந்தகுமார்/தாம்பா
- கிருத்திகா - ராதா நந்தகுமார்
- மௌனிகா - ரேஷ்மா
- முதுகுப்புசாமி ராஜசேகரன் - குமாரசாமி
- தேவ் ஷர்மா - சுதகர்
- ரவிகாந் - சிவராம்
- காவ்யாவர்ஷினி - தீபா
- பிரகதி - ஜீவா
- பிரபாகரன் - பெருமாள்சாமி
- ராக்ஷசா கோலா - பிரியா
- கவிதா - வனிதா
- சிந்து கிருஷ்ணன் - அருக்காணி
- அஸ்வந்த் திலக் - முத்து
- வரலட்சுமி - காஞ்சனா
- ஜெயலட்சுமி - சோலையம்மா
- ரேஷ்மா பசுபுலேட்டி → ஸ்ரீ வாணி - சுப்ரியா
- அடிக்ஷ - சங்கரி
- திவ்யா கிரிஷணன் - வள்ளி
முன்னாள் கதாபாத்திரங்கள்
[தொகு]- விஜயகுமார் - வெற்றிவேல் அண்ணாச்சி
- வடிவுக்கரசி - நாகவல்லி
- தருண் மாஸ்டர் - பரமகுரு
- ராஜஸ்ரீ - தேன்மொழி
- லட்சுமி ராஜ் - முத்துவேல்
- சதிஷ் - கதிர்வேல்
- கார்த்திக் - ஜெயவேல்
- சியமந்தா கிரண் - உத்ரா
- வந்தனா - சுகந்தி
- கோகுல் - ராஜதுரை
- காவேரி → சிறிகலா - சின்னப்பொண்ணு
- சுயம் கணேஷ் - சஞ்சய்
- பொள்ளாச்சி பாபு - பிச்சைமுத்து
- சண்முகசுந்தரம் - ரங்கசாமி
- முரளி மோகன் - செந்தில் ராஜா
- சத்தியப்பிரியா - வசந்தா
சிறப்பு தோற்றம்
[தொகு]மதிப்பீடுகள்
[தொகு]கீழேயுள்ள அட்டவணையில் நீல எண்கள் மிகக் குறைந்த மதிப்பீடுகளையும் சிவப்பு எண்கள் மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் குறிக்கும்.
ஆண்டு | மிகக் குறைந்த மதிப்பீடுகள் | மிக உயர்ந்த மதிப்பீடுகள் |
---|---|---|
2013 | 9.9% | 16.2% |
2014 | 9.2% | 12.6% |
2015 | 8.5% | 11.7% |
2016 | 8.5% | 12.9% |
2017 | 9.2% | 14.2% |
விருதுகள் மற்றும் பரிந்துரைகள்
[தொகு]இந்த தொடர் 2014 ஆம் ஆண்டு சன் குடும்ப விருதுகளில் சிறந்த தொடர், சிறந்த சகோதரி, சிறந்த தாய், சிறந்த துணைக்கதாபாத்திரம் போன்ற பல விருதுகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்டு சில விருதுகளையும் வென்றுள்ளது.
மொழி மாற்றம்
[தொகு]நாடு | அலைவரிசை | மொழி | தலைப்பு | ஒளிபரப்பு | அத்தியாயம் |
---|---|---|---|---|---|
இந்தியா | ஜெமினி தொலைக்காட்சி | தெலுங்கு | குடும்பம் | 23 பிப்ரவரி 2013 - 28 பிப்ரவரி 2014 | 90 |
9 நவம்பர் 2015 - 24 ஜூன் 2016 | 348 |
சர்வதேச ஒளிபரப்பு
[தொகு]- இந்த தொடரை சன் தொலைக்காட்சி மற்றும் சன் தொலைக்காட்சி எச்டி (உயர் வரையறு தொலைக்காட்சி) மூலம் உலகம் முழுதுவதும் (ஆசியா: இலங்கை, தென்கிழக்காசியா), ஐரோப்பா, அமெரிக்காக்கள், மத்திய கிழக்கு நாடுகள்) போன்ற நாடுகளில் பார்க்க முடியும்.
- இந்த தொடரின் அத்தியாயங்கள் விஷன் டைம் என்ற வலையொளி இணையம் அலைவரிசைமூலமாகவும் பார்க்க முடியும்.
- இந்த தொடர் இலங்கையில் உள்ள சக்தி தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பானது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Vamsam 1000th episode" (in en). timesofindia.indiatimes.com. https://timesofindia.indiatimes.com/tv/news/tamil/Vamsam-1000th-episode-celebration-on-Super-Challenge/articleshow/55011112.cms.
- ↑ "Revathí's Azhagu to be aired from November 20". The Times of India.
- ↑ ""15 வருஷத்துக்கு அப்புறம் சீரியல் மூலமா என்ட்ரி!" - 'ஜெமினி' பாடல் புகழ் ராணி" (in ta). cinema.vikatan.com. https://www.vikatan.com/news/cinema/87590-i-am-acting-in-small-screen-now---actress-rani-is-back.html.
- ↑ "வம்சம் தொடரில் நடிக்கும் ஜெயஸ்ரீ" (in ta). Tamil.filmibeat.com. https://tamil.filmibeat.com/television/tv-actress-jayashri-weds-actor-eswar-038508.html.
வெளி இணைப்புகள்
[தொகு]சன் தொலைக்காட்சி : திங்கள் - சனிக்கிழமை இரவு 8:30 மணி தொடர்கள் | ||
---|---|---|
முன்னைய நிகழ்ச்சி | வம்சம் | அடுத்த நிகழ்ச்சி |
ராஜகுமாரி | அழகு |
- சன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தமிழ்த் தொலைக்காட்சி நாடகங்கள்
- தமிழகத்தின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தமிழ் குடும்பத் தொலைக்காட்சி தொடர்கள்
- 2010ஆம் ஆண்டுகளில் தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- 2013 இல் தொடங்கிய தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- 2017 இல் நிறைவடைந்த தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்