உள்ளடக்கத்துக்குச் செல்

வெள்ளை மனசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெள்ளை மனசு
இயக்கம்சித்ராலயா கோபு
தயாரிப்புபிலிம்கோ
இசைசங்கர் கணேஷ்
நடிப்புஒய். ஜி. மகேந்திரன்
ரம்யா கிருஷ்ணன்
கவுண்டமணி
கிருஷ்ணா ராவ்
குள்ளமணி
மூர்த்தி
ராஜ்கமல்
சிவராமன்
தேவிகாராணி
டிஸ்கோ சாந்தி
மனோரமா
ஒளிப்பதிவுபி. கலைசெல்வம்
படத்தொகுப்புடி. எஸ். மணியம்
வெளியீடுமார்ச்சு15,1985
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வெள்ளை மனசு (Vellai Manasu) என்பது சித்ராலயா கோபு இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் ஒய். ஜி. மகேந்திரன், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன் நாயகியாக அறிமுகமானார்.[1] இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்தனர். இத்திரைப்படம் 1985 மார்ச்சு 15 அன்று வெளியிடப்பட்டது.

கதைச்சுருக்கம்

[தொகு]

புதியதாக திருமணமான ஓர் இளைஞன் இல்லற வாழ்க்கையின் அனுபவத்தை எதிர்நோக்கி கனவுடன் காத்திருக்கிறார். ஆனால் அவரது மனைவியோ அது பற்றி உணர்வேதும் தெரியாமல் இருப்பதை நகைச்சுவையாக விளக்கியுள்ளது இந்தப் படம்.

பாடல்கள்

[தொகு]

இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்தனர். பாடல் வரிகளை வாலியும், மு. மேத்தாவும் எழுதியிருந்தனர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. டி.ஏ.நரசிம்மன் (4 சனவரி 2019). "ஜெயலலிதா சிரித்தது ஏன்?". கட்டுரை. இந்து தமிழ். Retrieved 6 சனவரி 2019.

வெளி இணைப்புகள்

[தொகு]
  1. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=vellai%20manasu[தொடர்பிழந்த இணைப்பு]
  2. வெள்ளை மனசு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளை_மனசு&oldid=4223643" இலிருந்து மீள்விக்கப்பட்டது