நாலு பேருக்கு நன்றி
தோற்றம்
| நாலு பேருக்கு நன்றி | |
|---|---|
![]() | |
| இயக்கம் | எம். ஆர். ராஜாமணி |
| தயாரிப்பு | லயன் எஸ். கே. சுவாமிநாதன் |
| இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
| நடிப்பு | மோகன் பூர்ணிமா ஜெயராம் டெல்லி கணேஷ் எஸ். எஸ். சந்திரன் ஜூனியர் பாலையா காஜா ஷெரிப் கிஷ்மு சேது விநாயகம் விசு ஆனந்தி பத்மினி ரவி |
| ஒளிப்பதிவு | சி. எஸ். ரவிபாபு |
| படத்தொகுப்பு | கே. ஆர். ராமலிங்கம் |
| வெளியீடு | நவம்பர் 04, 1983 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
நாலு பேருக்கு நன்றி 1983 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஆர். ராஜாமணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மோகன், பூர்ணிமா ஜெயராம், டெல்லி கணேஷ் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-240. கணினி நூலகம் 843788919.
{{cite book}}: CS1 maint: year (link)
