உங்க வீட்டு பிள்ளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
உங்க வீட்டு பிள்ளை
இயக்குனர் சி. வி. ராஜேந்திரன்
தயாரிப்பாளர் எம். முத்துராமன்
பல்லவை கம்பைன்ஸ்
நடிப்பு பிரபு
பூர்ணிமா ஜெயராம்
இசையமைப்பு சங்கர் கணேஷ்
வெளியீடு நவம்பர் 29, 1984
நீளம் 3905 மீட்டர்
நாடு இந்தியா
மொழி தமிழ்

உங்க வீட்டு பிள்ளை 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. வி. ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரபு, பூர்ணிமா ஜெயராம் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=உங்க_வீட்டு_பிள்ளை&oldid=1028617" இருந்து மீள்விக்கப்பட்டது