குஷி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(குஷி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
குஷி
இயக்குனர்எஸ். ஜே. சூர்யா
தயாரிப்பாளர்ஏ. எம். ரத்னம்
இசையமைப்புதேவா
நடிப்புவிஜய்
ஜோதிகா
நிழல்கள் ரவி
விஜயகுமார்
விவேக்
மும்தாஜ்
ஷில்பா ஷெட்டி
வெளியீடு2000
நாடுஇந்தியா
மொழிதமிழ்

குஷி 2000 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விஜய் நடித்த இப்படத்தை எஸ். ஜே. சூர்யா இயக்கினார்.

ஒலிப்பதிவு[தொகு]

Untitled

தேவா இசையமைத்த இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களை கவிஞர் வைரமுத்து எழுதியிருந்தார்.

பாடல்கள்
எண் தலைப்புபாடகர்(கள்) நீளம்
1. "மேக்கரீனா மேக்கரீனா"  தேவன், சௌமியா, எஸ். ஜே. சூர்யா 6:40
2. "மேகம் கருக்குது"  ஹரிணி 6:04
3. "மொட்டு ஒன்று"  ஹரிஹரன், சாதனா சர்கம் 6:07
4. "கட்டிப்புடி கட்டிப்புடிடா"  சங்கர் மகாதேவன், வசுந்தரா தாஸ், கங்கா 5:41
5. "ஓ வெண்ணிலா"  உன்னிகிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம் 5:12
6. "ஒரு பொண்ணு ஒன்னு"  ஹரிஹரன், அனுராதா ஸ்ரீராம் 5:36

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குஷி_(திரைப்படம்)&oldid=2704587" இருந்து மீள்விக்கப்பட்டது