உள்ளடக்கத்துக்குச் செல்

முகவரி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(முகவரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
முகவரி
இயக்கம்வி. இசட். துரை
தயாரிப்பு
கதைபாலகுமரன்
இசைதேவா
நடிப்பு
ஒளிப்பதிவுபி. சி. ஸ்ரீராம்[1]
படத்தொகுப்புசுரேஷ் அர்ஸ்
கலையகம்நிக் ஆர்ட்ஸ்
வெளியீடுபெப்ரவரி 19, 2000 (2000-02-19)
ஓட்டம்156 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

முகவரி (Mugavaree) என்பது 2000 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதியன்று வி. இசட். துரை இயக்கத்தில் வெளியான தமிழ்-மொழி காதல் திரைப்படம் ஆகும்.[2] இந்தப் படத்தில் கதாநாயகனாக அஜித் குமாரும், கதாநாயகியாக ஜோதிகாவும் நடித்துள்ளனர். எஸ். எஸ். சக்கரவர்த்தி தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு தேவா இசையமைத்துள்ளார்.[3]

இந்த திரைப்படம் 19 பிப்ரவரி 2000 இல் வெளியிடப்பட்டது,[4] மற்றும் வணிக ரீதியாக வெற்றி பெற்றது,[5] சிறந்த குடும்பத் திரைப்படம் மற்றும் பிருந்தா, சிறந்த நடன இயக்குனருக்கான இரண்டு தமிழக அரசு திரைப்பட விருதுகளை வென்றது.

கதை

[தொகு]

இப்படத்தில் ஸ்ரீதர் (அஜித் குமார்) ஒரு வெற்றிகரமான இசையமைப்பாளராக ஆவதற்கான முயற்சியில் கடக்கும் லட்சியம், காதல் மற்றும் பொறுப்பு ஆகியவற்றின் முரண்பட்ட உணர்ச்சிகளைச் சுற்றியே கதை சுழல்கிறது.

நடிகர்கள்

[தொகு]

பாடல்கள்

[தொகு]
முகவரி
இசை
வெளியீடு2000
இசைப் பாணிதிரைப்பட பாடல்கள்

ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற பாடல்கள் அமைந்துள்ள இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இசையமைப்பாளர் தேவா ஆவார்.

பாடல்கள்
# பாடல்பாடியவர்கள் நீளம்
1. "ஏ! கீச்சு கிளியே"  ஹரிஹரன் 6:22
2. "ஏ நிலவே நிலவே"  உன்னிமேனன் 4:13
3. "ஓ நெஞ்சே"  ஹரிஹரன், சுவர்ணலதா 5:54
4. "ஆண்டே நூற்றாண்டே"  நவீன் 7:15
5. "பூ விரிஞ்சாச்சு"  உன்னிகிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம் 5:48

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Mugavari". BizHat. Archived from the original on 29 September 2018. பார்க்கப்பட்ட நாள் 28 April 2022.
  2. "பிப்ரவரி மாதம் வெளியான அஜித்தின் திரைப்படங்கள்!". Zee News. 30 January 2022. Archived from the original on 7 February 2022. பார்க்கப்பட்ட நாள் 28 April 2022.
  3. "Mugavari". Gaana. Archived from the original on 10 November 2021. பார்க்கப்பட்ட நாள் 28 April 2022.
  4. "பிப்ரவரி மாதம் வெளியான அஜித்தின் திரைப்படங்கள்!". Zee News. 30 January 2022. Archived from the original on 7 February 2022. பார்க்கப்பட்ட நாள் 28 April 2022.
  5. Warrier, Shobha (6 March 2000). "The hero as a human being". Rediff.com. Archived from the original on 19 June 2010. பார்க்கப்பட்ட நாள் 25 August 2012.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=முகவரி_(திரைப்படம்)&oldid=3967830" இலிருந்து மீள்விக்கப்பட்டது