நந்தா (நடிகர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(நந்தா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
நந்தா துரைராஜ்
பிறப்புகோவிந்த் செந்தரம்பாளையம் துரைராஜ்
கோயமுத்தூர், தமிழ்நாடு,  இந்தியா
தேசியம்இந்தியன்
மற்ற பெயர்கள்நந்தா
பணிதிரைப்பட நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2002- தற்போது வரை

நந்தா என்று பரவலாக அறியப்படும் நந்தா துரைராஜ் ஒரு தென்னிந்திய திரைப்பட நடிகர் ஆவார். சூர்யா நடிப்பில் வெளியான மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலமாக தமிழ்த் திரைப்படத்துறையில் அறிமுகமானார்.[1] சங்கரின் தயாரிப்பில் வெளியான ஈரம் திரைப்படத்தின் மூலமாக புகழ்பெற்றார்.[2] இவர் தமிழ்த் திரைப்படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

இவர், கோவையில் துரைராஜ் - ராணி இணையருக்கு மகனாகப் பிறந்தார். இவருக்கு கார்த்திக் என்ற இளைய சகோதரர் உள்ளார். இவர் முன்னாள் மத்திய அமைச்சர் மு. கண்ணப்பனின் பேரன் ஆவார்.

திரைப்பட விபரம்[தொகு]

நடித்த திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் குறிப்புகள்
2002 மௌனம் பேசியதே கண்ணன்
2003 புன்னகை பூவே வெங்கட்
2005 கோடம்பாக்கம் சுகவண்ணன்
செல்வம் செல்வம் /கண்ணன்
அகரம் திரு
2006 ஆணிவேர் மருத்துவர் நந்தா
2007 உற்சாகம் கணேசன்
2009 ஈரம் பாலகிருஷ்ணன் பரிந்துரை - விஜய் விருதுகள் (சிறந்த எதிர்நாயகன்)
2010 ஆனந்தபுரத்து வீடு பாலா
2011 வந்தான் வென்றான் ரமணா
வேலூர் மாவட்டம் முத்துக்குமார்
2014 அதிதி மதியழகன் [3]
2015 கதம் கதம் நந்தா
புதிய திருப்பங்கள் ஆதித்யா முன் தயாரிப்பு
வில்லங்கம் படப்பிடிப்பில் [4]
அதிபர் டேவிட் படப்பிடிப்பில்

பின்னணி குரல் கொடுத்தவை[தொகு]

ஆண்டு திரைப்படம் நடிகர் குறிப்புகள்
2014 ஜே சி டேனியல் பிரித்விராஜ் செல்லுலாய்டு மலையாளத் திரைப்படத்தின் தமிழ் மொழிமாற்றத்தில்

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நந்தா_(நடிகர்)&oldid=2720278" இருந்து மீள்விக்கப்பட்டது