பகல் நிலவு
பகல் நிலவு | |
---|---|
![]() பகல் நிலவு | |
இயக்கம் | மணிரத்னம் |
இசை | இளையராஜா |
நடிப்பு | முரளி ரேவதி |
வெளியீடு | 1985 |
மொழி | தமிழ் |
பகல் நிலவு 1985 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இத்திரைப்படத்தில் முரளி,ரேவதி ஆகியோர் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்திருந்தார். மணிரத்னம் இப்படத்தை இயக்கினார்.[1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;deccanherald
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை