அரங்கேற்ற வேளை
Appearance
அரங்கேற்ற வேளை | |
---|---|
இயக்கம் | பாசில் |
கதை | கோகுல் கிருஷ்ணா |
இசை | இளையராஜா |
நடிப்பு | பிரபு, ரேவதி |
வெளியீடு | 1990 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அரங்கேற்ற வேளை பிரபல மலையாள இயக்குனர் பாசில் இயக்கிய தமிழ்த் திரைப்படமாகும். இளையராஜா இசையமைத்த இப்படத்தில் பிரபு, ரேவதி, வி. கே. ராமசாமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.[1][2][3]
நடிகர்கள்
[தொகு]- பிரபு - சிவராமகிருஷ்ணன்
- ரேவதி - ஆஷா
- வி. கே. ராமசாமி - நம்பி அண்ணா
- ஜனகராஜ்
- வெண்ணிற ஆடை மூர்த்தி
- சுகுமாரி
- ஜெய்கணேஷ்
- டெல்லி கணேஷ்
சிறப்புப்பாடல்
[தொகு]"ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ?"
ஒலிப்பதிவு
[தொகு]இத்திரைப்படம் இசைஞானி இளையராஜா இசையமைத்த திரைப்படமாகும். இத்திரைப்படத்தின் பாடல்களை கவிஞர்கள் வாலி, மற்றும் பிறைசூடன் ஆகியோர் எழுதியிருந்தனர்.
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
1. | "ஆகாய வெண்ணிலாவே" | உமா ரமணன், கே. ஜே. யேசுதாஸ் | ||||||||
2. | "குண்டு ஒன்னு" | மனோ | ||||||||
3. | "மாமனுக்கும்" | சித்ரா, மனோ | ||||||||
4. | "தாய் அறியாத" | மனோ |
வெளியிணைப்புக்கள்
[தொகு]ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ - பாடல் கேட்க பரணிடப்பட்டது 2007-09-30 at the வந்தவழி இயந்திரம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Arangetra Velai (1990)". Screen4Screen. Archived from the original on 30 September 2021. பார்க்கப்பட்ட நாள் 30 September 2021.
- ↑ Rajendran, Sowmya (29 August 2016). "Thank you 'Joker', for giving us a heroine who is human and needs to use the toilet". The News Minute இம் மூலத்தில் இருந்து 31 October 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181031132950/https://www.thenewsminute.com/article/thank-you-joker-giving-us-heroine-who-human-and-needs-use-toilet-49041.
- ↑ Rajendran, Sowmya (12 January 2018). "'Gulaebaghavali' Review: Revathi is the life of this mildly amusing screwball comedy". The News Minute இம் மூலத்தில் இருந்து 23 June 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180623085058/https://www.thenewsminute.com/article/gulaebaghavali-review-revathi-life-mildly-amusing-screwball-comedy-74654.
பகுப்புகள்:
- 1990 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- மலையாளத்தில் இருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்ட திரைப்படங்கள்
- இளையராஜா இசையமைத்த திரைப்படங்கள்
- பிரபு நடித்த திரைப்படங்கள்
- ரேவதி நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
- வி. கே. ராமசாமி நடித்த திரைப்படங்கள்
- வெண்ணிற ஆடை மூர்த்தி நடித்த திரைப்படங்கள்
- டெல்லி கணேஷ் நடித்த திரைப்படங்கள்
- ஜனகராஜ் நடித்த திரைப்படங்கள்